சிஏஏ-க்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்..! பாஜக, அதிமுக, என்.ஆர். காங்., கடும் எதிர்ப்பு!!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர். மத்திய...





