கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம்
கூடங்குளம் கிராம சபை கூட்டத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானத்தை முதலில் அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பொது மக்கள்...





