சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு…! பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸார் நூதன ஆர்ப்பாட்டம் !!!
சமையல் கேஸ் விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து பாடையில் சிலிண்டரை ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது....





