கடல்நீரை தூய்மைப்படுத்த ஆராய்ச்சி செய்ய வேண்டும்: வெங்கையா நாயுடு
நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடல்நீரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய கடல் தொழில்நுட்ப...





