மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மானாமதுரையில் எழும் கோரிக்கை !
மின்சாரக் கட்டண `ஷாக்'கிலிருந்து இன்னும் பொதுமக்கள் விடுபடவில்லை. மின்வாரிய அலுவலகங்களில், கட்டணம் செலுத்துவோர் வரிசையைவிடவும், அதிகாரிகளிடம் கணக்குக் கேட்டு, விளக்கம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...





