மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்திரவல்லி கிராமத்தில் மின்...





