வெண்டிலேட்டருக்கு மாற்றான சுவாச கருவி! புதிய கண்டுபிடிப்பு!
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க சிரமப்படுவோரின் சுவாசத்தை சீராக்க வேண்டிலேட்டருக்கு மாற்றான சுவாசக் கருவியை ஜெர்மன் நாட்டு பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸின் பார்முலா-1 பிரிவு தயாரித்துள்ளது....






