திரைத்துறையினருக்கும் தளர்வுகள் வழங்க வேண்டும்!
தொழில் துறையினருக்கு நிபந்தனைகளுடன் தளர்வு வழங்கியது போல திரைத்துறையினருக்கும் தளர்வு வழங்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த சம்மேளனத்தின்...





