டெல்லி ராஷ்டிரபதி பவனில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!!
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் முப்படை அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ...





