ஊரடங்கால் தொழில்கள் பாதிப்பு : வங்கிகளில் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியது. உற்பத்தி,...






