வங்கிக் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம் என்பது சலுகையா..? இல்லை என்கிறது ஸ்டேட் வங்கியின் அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால், மாதாந்திர வங்கிக் கடன்களுக்கான தவணையை 3 மாதங்களுக்கு செலுத்த தேவையில்லை என்ற சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், இது ஒன்றும் சலுகை அல்ல;...





