சட்டப்பேரவைக்கு உரையாற்று வாருங்கள் தமிழிசைக்கு ரங்கசாமி நேரில் அழைப்பு..!
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் உரையாற்ற வருமாறு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். புதுச்சேரி...






