புதுச்சேரியில் இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ரங்கசாமி..!
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏநாம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல்...





