கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இராமநாதபுரம் போக்குவரத்து காவலர் மலர் தூவி வரவேற்ற ஆய்வாளர் மற்றும் காவலர் குடும்பங்கள்
கடந்த மாதம் இராமநாதபுரத்தில் காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சுகாதார பணியாளர் என ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் இராமநாதபுரத்தை சேர்ந்த...





