படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார் ரஜினி..!
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து ரஜினி ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்....





