‘தர்பார்’ பட ரிலீசின் போது ‘ஹெலிகாப்டரில்’ பூ மழை தூவ ஏற்பாடு..! பாதுகாப்பு வழங்க சேலம் மாவட்ட நிர்வாகமும் உத்தரவு!!
சேலத்தில் ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகும் தியேட்டர் ஒன்றின் மீது ஹெலிகாப்டரில் பூ மழை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம், உரிய...





