மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல் காந்தி..!
மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கூறியுள்ளார். இன்று மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேச திட்டமிடப்பட்டிருந்த மக்களவை எதிர் கட்சி...





