ராகுல் டிராவிட் ‘பந்து’ வீச…’பேட்’ செய்த முதல்வர் எடப்பாடி..! கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் ருசிகர விளையாட்டு!!
சேலம் அருகே சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட் பிடித்து விளையாட அவருக்கு, முன்னாள் கிரிக்கெட்...






