ராகினியும், சஞ்சனா கல்ராணியும் சிறையில் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்துள்ளனர்..!
கர்நாடகாவில் போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகைகள் ராகினியும், சஞ்சனா கல்ராணியும் சிறையில் ஆட்டம் பாட்டத்துடன் பொழுதை கழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன்...





