சுர்ஜித் இறந்ததால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடாத ராகவா லாரன்ஸ்
சுர்ஜித்தை இழந்த பெற்றோர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை சுர்ஜித் உயிரிழந்த...





