டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: விஜயபாஸ்கர்
நடப்பாண்டில் டெங்கு பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தொற்று நோய் ஒழிப்பு மற்றும் டெங்கு...





