டெங்குவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன : சுகாதாரத்துறை
தமிழகத்தில் டெங்கு பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு...





