புதுச்சேரி பல்கலைகழகத்தில் 1,2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு...





