ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி திர்ப்பை தெரிவித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும்,காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது...





