திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதார கேடாக உள்ள குடி நீர் குழாய்கள் சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை
திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள குடி நீர் குழாய்கள் உள்ளது. அதனால் நோய் தொற்று அபாயத்தில் மக்கள் உள்ளனர். விரைந்து ஊராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க...





