ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் – காங்கிரஸ் அதிரடி
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்படும் வரை நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தங்களது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி...





