கருப்பு கொடி ஏற்றி சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...





