பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது விலங்குகளுக்கு மட்டுமே…மனிதர்களுக்கு அல்ல… உயர் நீதிமன்றம் கருத்து
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்காகத் தான் என்றும், மனிதர்களுக்கு அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பூஜை நடத்த அனுமதி...





