பேராசிரியர் க.அன்பழகன் உடல் தகனம்..! கண்ணீர் சிந்திய மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக உடன்பிறப்புகள்!!
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்...





