புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்து அனுமதிக்கப்படவில்லை! பாஜக கொடியை கட்டியாவது அனுமதியுங்கள்!
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு உத்திரப்பிரதேச அரசு அனுமதி அளிக்காத நிலையில் பாஜக கட்சிக் கொடியை கூட கட்டிக்கொள்ளுங்கள்...





