7 மாத கர்ப்பிணியாக இருந்த கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!
வேலூரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி கைதி தப்பி ஓடினார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு...






