சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி திடீரென ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...





