அலங்காநல்லூர் “ஐல்லிக்கட்டு” ஏற்பாடுகள் தீவிரம்..! உடல் தகுதித் தேர்வுக்கு குவிந்த மாடுபிடி வீரர்கள்!!
ஜல்லிக்கட்டு.. மல்லுக்கட்டு...தமிழகத்தில் தைப்பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தை பிறந்தாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டும் களைகட்டி விடும். திமிலை சிலுப்பியபடி பிடித்துப்...





