விசைத்தறி ஜவுளி தொழிற்சங்கத்தினர் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்..!
நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்...






