திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது மின்இணைப்பு துண்டிப்பு!
ரயில்வே தொழிற் சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் விசிக தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...





