தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா..! பலியானோர் 117 பேர்…! சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் ஆயிரத்தை தாண்டியது தொற்று!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு 117 ஆக பதிவான நிலையில், சென்னையில் ஒரு வாரத்திற்கு பின்...





