தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5795 பேருக்கு தொற்று… உயரிழந்தோர் 116 பேர்..! கோவை, சேலத்தில் பாதிப்பு விறுவிறு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 116 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்றும் 1,186 பேருக்கு பாதிப்பு உறுதியான...






