புழுதி மண் தளத்தில் கேரம் போர்டு அமைத்து விளையாடும் ஏழைச் சிறுவர்கள்
புழுதி மண்டலத்தில் கேரம்போர்டு அமைத்து ஏழை சிறுவர்கள் விளையாடுவது தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மண்டலத்தில் சதுர...





