போலியோ பாதிப்பு இல்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!!
தமிழகம், கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இன்று போலியோ...





