எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் வந்த காவல்துறை வாகனம்..!
உத்தராகண்ட் மாநிலத்தில் மருத்துவரை கைது செய்ய காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் ஜீப்பை எடுத்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிஷிகேஷ் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங்...





