கொரோனா வைரஸ் வதந்திகள் குறித்து கவுண்டமணி செந்தில் காமெடி வீடியோ வெளியிட்ட போலீஸ்
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப கூடாது என்பதை உணர்த்தும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மதுரை காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு...





