--- --:--:-- --

Police Inspector of Police with intensive watchdog to prevent coronavirus in Avinashi

அவிநாசி, பூண்டி அனுப்பர்பாளையம் பகுதிகளில்  கரோனோ தொற்றுநோயை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு…  லத்தியுடன் களமிறங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் 

தற்போது உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கரோனா நோய்தொற்றிலிருந்து அவரவர்களை தற்காத்துக்கொள்ள இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள், பல நாட்களாக தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அதனை நடைமுறைபடுத்தி வருகிறது....

Right Menu Icon