அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேரை கைது செய்தது காவல்துறை!
வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணல்...






