--- --:--:-- --

Police catch 8 youths who were wheeling..!

வீலிங் செய்த 8 இளைஞர்களை பிடித்த போலீஸ்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து ஓட்டிய இளைஞர்கள் எட்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்....

Right Menu Icon