தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வட மாநிலத்தவர் இருவர் கைது!50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!கருமத்தம்பட்டி போலீசார் அதிரடி நடவடிக்கை !!!
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...





