அனைத்து மாவட்ட எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு நடத்தி வரும் காவல்துறை!
கொரொனா பாரவலால் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் பல்வேறு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக மாவட்ட எல்லைகள் அனைத்தும்...





