தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதிலேயே பிரதமர் கவனம் -சோனியா காந்தி குற்றச்சாட்டு
பொருளாதார வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவதிலேயே பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி குற்றம்...





