சுயசார்பு இந்தியா என்பதில் உறுதி கொள்வோம் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி உரை
நாட்டின் 74 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அவரது உரையில்...





