“கொரானாவுக்கு எதிரான போர்!!” 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு..! வீட்டை விட்டு வெளியில் வரத்தடை!! பிரதமர் மோடி உத்தரவு!!
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: ...






