நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை..! ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்!!
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையை உரை நிகழ்த்து நிறார். ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் பிரதமர் உரையில் இடம்...






